Sunday, March 14, 2004

நேற்றுதான் நீண்ட நாட்களுக்குப் பின் சற்று நேரம் ஓய்வு கிடைத்தது. ஜன்னல் 98 உடன் மற்றுமொரு ஆபரேட்டிங் சிஸ்டமாக ஜன்னல் எக்ஸ்-பி யையும் நிறுவினேன். முத்துவின் தயவால் டெஸ்க் டாப் ஐகான்களை எல்லாம் தமிழில் மாற்றி விட்டேன்.(குப்பைத்தொட்டியை மாற்ற யோசனையாய் இருக்கிறது). இப்போது ப்ளாக்கரில் முயற்சி செய்கிறேன்.. பார்ப்போம்.

No comments: