பல blogspot வலைப்பதிவர்கள் blogger-ன் கமெண்ட் வசதியைப் பயன்படுத்துகி
ன்றனர். blogger கமெண்ட்டில் சின்ன குறை இருந்தாலும் Halsoscan மாதிரி குரங்கு
ஆப்பம் பிரித்த கதையாய் பிரித்துப் பிரித்துப் போடும் சிரமம் இல்லாததால் இதுவே வசதி
யாக இருக்கிறது என்பேன்.
blogger template-களில் சாதாரணமாக "Post a Comment" என்ற சுட்டி இருக்காது.
கமெண்ட் சுட்டியைச் சொடுக்கிய பிறகுதான் கிடைக்கும். இரண்டு முறை சொடுக்குமடி
இருப்பதால் சில சமயம் கமெண்ட் போடாமலேயே வந்துவிடுவேன் :-)
Post a comment என்ற சுட்டியைச் சேர்க்க template-ல் கை வைக்க வேண்டியி
ருக்கும். இது மிகவும் எளிதான ஒரு மாற்றம்; பயப்படவேண்டாம்!
1. முதலில் உங்கள் blog ID=ஐக் கண்டுபிடியுங்கள்.
Dashboard-ல் பட்டியலிடப்பட்டிருக்கும் உங்கள் வலைப்பதிவுகளின் மேல் சுட்டினால்
இந்த Id கிடைக்கும். blogID=1234567 என்பதில் 1234567 தான் உங்கள் blog ID.
ஒவ்வொரு வலைப்பதிவுக்கும் ஒவ்வொரு ஐடி உண்டு!
(மேலும் உதவிக்கு: http://help.blogger.com/bin/answer.py?answer=874)
2. கீழ்க்கண்ட பகுதி உங்கள் template-ல் எங்கிருக்கிறது என்று கண்டுபிடியுங்கள்
-----
-------
ஆச்சா?
3. இப்போது
href="<$BlogItemPermalinkURL$>#comments"><$BlogItemCommentCount$>
comments
இந்த வரிக்குப் பிறகு கீழ்க்கண்ட வரியைச் சேர்க்கவும்.
Post a Comment
blogID=1234567 என்ற இடத்தில் 1234567-க்கு பதிலாக ஏற்கனவே நீங்கள் கண்டுபி
டித்த உங்கள் blogID-இன் எண்ணை இடவும்.
4. ப்ரிவியூவில் சரியாக இருக்கிறதா என்று பார்க்கவும்.
5. இடைவெளி வேண்டுமானால் "Post a Comment" என்பதற்கு முன்னால் போதிய
இடைவெளியை விட்டுக்கொள்ளவும்.
6. இது அடுத்த வரியில் வரவேண்டுமானால் மேல் குறிப்பிட்ட இரண்டு வரிகளுக்கி
டையே
என்பதைச் சேர்க்கவும்.
7. "Post a Comment" என்பதை தமிழ்ப்படுத்த விரும்பினாலும் செய்துகொள்ளலாம்
8. எல்லாம் சரியாக வந்ததும் template-ஐ சேமிக்கவும்.
9. இந்தப் படுத்தல் புரியவில்லை என்றால்
http://help.blogger.com/bin/answer.py?answer=875&topic=23 இங்கே
சென்று புரிந்து கொள்ளவும் :-)
-பரி
Tuesday, June 08, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment