Post a Comment
blogID=1234567 என்ற இடத்தில் 1234567-க்கு பதிலாக ஏற்கனவே நீங்கள் கண்டுபிடித்த உங்கள் blogID-இன் எண்ணை இடவும்.
இப்பிடி கஷ்டப்படாம.... <$BlogItemCreate$> என்பதை மட்டும் சேர்த்தால் அதுவே போதுமானது. அதுவே தானாகவே உங்கள் blogid, postid எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டுவிடும். தேவையான a href= எல்லாம் போட்டுக்கொள்ளும்.
அதாவது
<$BlogItemCreate$> == Post a Comment
ஆனால் டி·பால்ட்டாக 'post a comment' என்றுதான் வரும். அதைத் தமிழாக்க வேண்டும் ('மறுமொழி கொடுக்க') என்று தோன்றினால் மட்டும் டெம்ப்ளேட்டில் அதிகமாகக் கைவைக்கவும். இல்லாவிட்டால் குட்டியாக நான் சொன்னதை மட்டும் செய்தாலே போதுமானது.
பத்ரி ( http://thoughtsintamil.blogspot.com/ )
Wednesday, June 09, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment