Friday, December 24, 2004

சில தினங்கள் விடுமுறை

நாளை மாலை சென்னைக்கு சென்று அக்காள் மகன் வீட்டில் தங்கிவிட்டு நாளை மறு நாள் காலை இந்தியன் ஏர்லைன்ஸ் மூலமாக சார்ஜா செல்ல வேண்டும்.. மீண்டும் சில தினங்களுக்கு வலைப்பதிவுகள் செய்வது கடினம். வேலையில் சேர்ந்த பின்னரே தொடர வேண்டும்...

அனைவருக்கும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

No comments: