எப்படி "டை" அணிவது?
இது தமிழுக்கோ, தமிழர்களுக்கோ எந்த விதத்தில் உபயோகமாக இருக்கும் என்று தெரியவில்லை. இதை நான் இதுவரைக்கும் அணிந்ததுமில்லை. ஆனால் வேலூர் அருகே ஒரு நண்பனின் திருமணத்திற்கு சென்ற போது, மாப்பிள்ளைக்கு இதை முறையாக செய்ய நண்பர்கள் பட்டபாட்டை நேரடியாக பார்த்தவன் நான். துணைக்கண்டத்தில் வசிக்கும் பெரும்பாலோருக்கு உதவாவிட்டாலும் கூட வெளிநாடுகளில் கடும் குளிரில் வசிக்க கூடிய நண்பர்களுக்கும், புதிய விசயங்களைத் அறிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கும் உதவியாக இப்படங்களை இங்கே தருகிறேன். தவறு என்று கருதுபவர்கள் சுட்டிக்காட்டுங்கள். மின்னஞ்சலில் எனக்கு பிடிஎ·ப் கோப்பாக அனுப்பிய நண்பருக்கு நன்றி.
Wednesday, February 02, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment